
கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது..
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியைத் திறந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜி தயாரிக்கும் இப்படத்தில் தமிழ் இசை அமைத்திருக்கிறார், இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்.கே சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர், இப்படத்தில் ஊழல் அமைப்பு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ எஸ் அதிகாரியாக ராம்சரண் நடித்துள்ளார், கேம் சேஞ்சர் படத்தின் டீசர் என்று வெளியாக உள்ள நிலையில் நேற்று அதன் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டது இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது, ராம்சரனின் ரசிகர் பட்டாலும் எதிர்பார்த்து வருகிறது..!!