ராயன் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.. எந்த ஓடிடி தளம் தெரியுமா?..
ராயன் படத்தின் ரிலீஸுக்கு பின் இதன் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் விடியோ வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ராயன் படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திரையரங்கில் வெளியாகி சரியாக 4 வாரங்கள் கழித்து படங்கள் ஓடிடியில் வெளியாகும் அந்த வகையில் இப்படம் ஆகஸ்ட் 30ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் வெளியாகும்.