தற்சமயம் வெளியாகியுள்ள ராயல் திரைப்படம் ஆனது தனுஷ் மற்றும் சக நடிகர் நடித்துள்ளார்கள் இந்த படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இன்னும் முதலிடத்திலும் பல கோடி வசூல்களையும் பெற்று தருகிறது இந்த நிலையில், தமிழ் திரை உலகின் முன்னணி சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தை புகழ்ந்துள்ளார்.
ராயன் படம் சிறப்பான கருத்தை கொண்டதாகவும் இத்திரைப்படம் மக்களிடையே பெரும் மதிப்பை உணர்த்தும் என்றும் நடிகர் தனுஷ் மற்றும் சரணடைகளை ரஜினிகாந்த் அவர்கள் புகழ்ந்துள்ளார்..