ரிசர்வ் வங்கியில் பொது பொருளாதாரம், புள்ளியியல், ஆராய்ச்சி கொள்கை, மற்றும் தகவல் மேலாண்மை துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 94 கிரேடு பி நிலையை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியில் விண்ணப்பிக்க தகுதி விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 25 முதல் 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது மேலும் பொது மற்றும் OBC பிரிவினருக்கு 850 ரூபாயும் SC, ST, PWO பிரிவினருக்கு 100 ரூபாய் அறிவித்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க,
rbi.ong.in. என்ற இளையதளத்தை பயன்படுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.