ரிசர்வ் வங்கியில் பொது, பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சி கொள்கை, புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை துறைகளில் காலியாக உள்ள 94 Grade B நிலை பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் : ரிசர்வ் வங்கி
காலிப்பணியிடங்கள்: பொருளாதாரம் மற்றும் ஆராய்ச்சி கொள்கை, புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மை துறைகளில் காலியாக உள்ள 94 Grade B நிலை
கல்வி தகுதி: பட்டப்படிப்பு
வயது வரம்பு: 21 முதல் 30 வரை
கடைசி தேதி : ஜூலை 27
மேலும் பொது மற்றும் OBC பிரிவினர் 850 ரூபாய், SC, ST, PWD பிரிவினர் 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.