ரீல்ஸ் மோகத்தில் தன் மனைவியை கொன்ற கணவன்…
கர்நாடக மாநிலம் உடுப்பி பிரம்மவர்சாளி கிராமத்தை சேர்ந்த கிரண் உபாத்யா (30) ஜெயஸ்ரீ (28) தம்பதியர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர், ஜெயஸ்ரீ instagramல் ரீல் செய்வதற்கு அடிமையாகியுள்ளார், இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது, இன்று (ஆகஸ்ட் 28) காலையில் தூங்கி எழுந்ததும் instagramல் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த கணவர் உத்தியா ஆத்திரமடைந்து வாய் சண்டை கை சண்டையாக மாறி அறிவாளால் தன் மனைவியை வெட்டியுள்ளார், இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனைக்காக ஜெயஸ்ரீயின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்பு உபாத்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்…!!