பலரும் ருசியான உணவுகளை எப்பொழுதும் சமைத்து சாப்பிடுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் ருசியான காஞ்சிபுரம் இட்லி நாம் வீட்டில் இருந்தபடி சமைத்து சாப்பிடலாம்..
ருசியான காஞ்சிபுரம் இட்லி செய்வதற்கான தேவைப்படும் பொருட்கள் ஒரு கிண்ணம் நிறைய இட்லி மாவு எடுத்துக் கொள்ளவும் அரிசி மாவை நைசாக அரைக்க கூடாது தேவையான அளவு உப்பு நன்றாக வெட்டிய ஒரு கொத்து கருவேப்பிலை அரை டீஸ்பூன் பெருங்காயம் அரை டீஸ்பூன் சுக்கு பொடி ஒரு டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் மிளகு 3 பச்சை மிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற வைத்து கடலைப்பருப்பு இவை அனைத்தையும் தனித்தனியாக எடுத்து கொள்ள வேண்டும், இதனை செய்ய வேண்டிய வழிமுறைகள் கடாயில் எண்ணெய் சூடு செய்யவும் இத்துடன் அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து கருகாமல் வதக்கிய பின்னர் இவற்றை மாவில் கலக்க வேண்டும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கும் இரவு முழுவதும் மாவை புளிக்க வைக்கவும் மறுநாள் காலை இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றவும் சுட சுட சுகையான காஞ்சிபுரம் இட்லி சட்னி வைத்து பரிமாறவும்..!!




