ரூபாய் இரண்டாயிரத்திற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் ஜிஎஸ்டி படிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது…
வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியாவில் பலரும் டிஜிட்டல் முறைப்படி பணம் பரிமாற்றம் செய்கின்றனர், இதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகம் நடக்கிறது, மேலும் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் ரூபாய் இரண்டாயிரத்திற்கு 18% ஜிஎஸ்டி பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, மதிய நிதி அமைச்சர் சீதாராமன் தலைமையில் இன்று செப்டம்பர் 9 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது, இந்த கூட்டத்தில் 18 சதவீதம் வரிவிதிப்பு குறித்து தகவல் வெளிவரும் என அறிவித்துள்ளது, மேலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காரணத்தினால் அனைவரும் இருந்த இடத்திலிருந்து பணம் மாற்றுவது பணத்தை பெறுவது என கையாலப்படுகிறோம் இதன் மூலம் ஜிஎஸ்டிகளும் பிடிக்கப்படும் என்று மதிய அமைச்சகம் மக்கள் பலரும் அதிர்ந்து வருகின்றனர்..!!




