ரூபாய் 50,000 சம்பளத்தில் பொதுப்பணித்துறையில் வேலை..!!

புதுச்சேரியில் உள்ள பொதுபணியிடங்கள் நடப்பதற்காக அரசு அறிவித்துள்ளது..

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, சம்பளம் 20,000 50,000 வரை அவர்களின் பணிக்கு ஏற்ப வழங்கப்படுகிறது, தகுதி டிப்ளமோ BE/B.Tech மேலும் தேர்வு முறை write an exam interview மூலமாக இறுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகினர், மேலும் விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30/08/ 2024 மேலும் விபரங்களுக்கு சமூக இணைதளங்களை அணுகவும்..!!

Read Previous

இந்த நேரத்தில் ராக்கி காட்டாதீர்கள்..!!

Read Next

அரசு மருத்துவமனைகளின் நேரம் குறைப்பு..!! மருத்துவர்களின் வெளியிட்ட பகீர் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular