
ITBPஇல் காலியாக உள்ள 143 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கான வயது வரம்பு 18 முதல் 23 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், தேர்வாகும் பணியாளர்களுக்கு 21 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
தேர்வு முறை..
Phase 1: physical efficiency test (PET)
Physical standard test
Phase 2 : written in exam, trade test
Certificate verification, medical test
மேலும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவம் ஆகஸ்ட் 26 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், மேலும் விவரங்களுக்கு https://recruitment.itbpolice.nic.in/rect/index.php