ரூ.1,10,000/- வரை மாத ஊதியத்துடன் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! 171 பணியிடங்களுடன் அடித்த ஜாக்பாட்..!!

Junior Overman (Trainee), Mining Sirdar (Selection Grade-I) பணிக்காக காலியிடங்களை நிரப்புவது பற்றி புதிய அறிவிப்பை  என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,10,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Junior Overman (Trainee), Mining Sirdar (Selection Grade-I) பணி-171.

கல்வி தகுதி:

Diploma (Mining / Mining engineering) / Degree தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 30.

ஊதிய விவரம்:

ரூ.26,000/- முதல் ரூ.1,10,000/- வரை ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

இட்லி சாப்பிட்டு இருப்பீர்கள்..!! இளநீரில் இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! 110+ காலிப்பணியிடங்களுடன் அடித்த ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular