• September 11, 2024

ரூ.15,000 சம்பளத்தில் வங்கி வேலை..!! 550 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை செய்யவும்..!!

IOB – இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள Apprentices பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 550

* கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

* வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

* ஊதிய விவரம்: ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை

* தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

* கடைசி தேதி: 10.09.2024

* மேலும் விவரங்களுக்கு: https://www.iob.in/upload/CEDocuments/iobApprentices_Web_Ad_Final_28082024.pdf

Read Previous

இனியும் அலட்சியம் கூடாது நடிகர் மம்முட்டி ஆவேசம்..!!

Read Next

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular