ரூ.2,40,000/- மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!! மக்களே இதை பயன் படுத்திக் கொள்ளுங்கள்..!!

RITES நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Individual Consultant பணிக்கென காலியாக இருக்கும் 2 பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Individual Consultant பணி-2.

கல்வி தகுதி:

Graduate degree in Engineering / MBA தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 62.

ஊதிய விவரம்:

ரூ.2,20,000/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.04.2025 முதல் 17.04.2025ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

இந்த ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

அளவோ சிறுசு.. பலனோ பெருசு.. உடல் சூட்டை சட்டுனு கூலாக்க இந்த ஒரு பொருள் போதும்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular