ரூ.2,45,000/- வரை மாத ஊதியம்..!! 73 பணியிடங்கள்..!! அடித்தது ஜாக்பாட்..!!

Professor, Assistant Professor, Tutor மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது பற்றி புதிய அறிவிப்பை ESIC ஆணையம் வெளியிட்டது. இப்பணிக்கென 73 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள் :

Professor, Assistant Professor, Tutor மற்றும் பல பணி-73.

கல்வி தகுதி:

MD / PhD தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 40.

ஊதிய விவரம்

ரூ.1,00,000/- முதல் ரூ.2,45,295/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 11.04.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

தவெக தலைவர் விஜய் நடத்தும் அடுத்த மாநாடு..!! எங்கு என்று உங்களுக்கு தெரியுமா..!!

Read Next

பூண்டு சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular