National Book Trust வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக இருக்கும் Consultant, Editor மற்றும் Assistant Editor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Consultant, Editor மற்றும் Assistant Editor பணி-11.
கல்வி தகுதி:
Degree / B.Sc / BE / B.Tech / M.Sc தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 40, 45, 50 மற்றும் 55.
ஊதிய விவரம்:
ரூ.60,000/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதிம்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.04.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




