ரூ.30,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை..!! மொத்தம் 348 காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

நிறுவனம்: கிராமின் டாக் சேவக் (GDS)

 

 

காலியிடங்கள்: 348 காலியிடம், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன.

 

 

வயது: 20-35 வயதுக்குட்பட்டவர்கள்

 

 

கல்வித்தகுதி: டிகிரி

 

தேர்வு: தேர்வு கிடையாது.

 

சம்பளம்: மாதம் ரூ.30,000

 

கடைசித்தேதி: வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read Previous

மனித ஆசை எப்பொழுதுமே பேராசை தான்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

6 வயது மகளிடம் சில்மிஷம்..!! நண்பனின் பிறப்புறுப்பை அறுத்த தந்தை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular