
ரூ.333 செலுத்தினால் ரூ.17 லட்சம் பெறலாம்..!! தபால் நிலைய வைப்புத் திட்டம்..!!
தபால் நிலைய வைப்புத் திட்டம் மூலம் தினமும் சேமித்தால் 10 ஆண்டுகளில் ரூ.17 லட்சம் கிடைக்கும். ஒரு நாளைக்கு ரூ.333, அதாவது மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் ரூ.1.20 லட்சம் வரை பணத்தை சேமிக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தின் தற்போதைய வட்டி விகிதம் 6.7% ஆகும். இதையே 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்கு ரூ.12 லட்சம் கிடைக்கும், வட்டி ரூ.5,08, 546 சேர்த்து ரூ.17 லட்சம் பெறலாம்.