தபால் நிலையங்களில் பல்வேறான சேமிப்பு திட்டங்கள் உள்ளது, அவற்றில் சில திட்டங்கள் குழந்தைகளுக்காகவும் சில திட்டங்கள் பெரியவர்களுக்காகவும் இருக்கிறது, மேலும் ஒரு திட்டத்தின் பெயர்தான் பால் ஜீவன் பீமா யோஜனா..
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நாள்தோறும் 6 ரூபாய் செலுத்தும் பட்சத்தில் முதிர்வு வயதில் 1 லட்சமும், ரூபாய் 18 செலுத்தினால் ரூபாய் 3 லட்சம் கிடைக்கும், இத்திட்டம் குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்றதாக உள்ளது, குழந்தைகளுக்கு 5 வயது முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தில் சேமிப்பு வைத்திருக்க முடியும் மேலும் தகவலுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று திட்டத்தினை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம், மேலும் தினந்தோறும் ஒரு குழந்தைக்கு ரூபாய் 36 செலுத்தினால் ரிட்டன் பணமாக 6 லட்சம் பெற்றுக் கொள்ளலாம்..!!