
இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பல்வேறு பயனுள்ள திட்டங்களை வழங்கி வந்த நிலையில் தற்போது ரூபாய் 43 ஆயிரம் திட்டத்தை வழங்கியுள்ளது..
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அம்ரித் கலாஸ் என்ற பிக்சட் டெபாசிட் அறிமுகம் செய்துள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் 400 நாட்களுக்கு முதலீடு செய்ய வேண்டும், இந்த திட்டத்திற்கு 7.10% வட்டி கிடைக்கிறது, மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டி வழங்கப்படுகிறது, ஒருவர் 5 லட்சத்தை முதலீடு செய்தால் முதிர்வு காலத்திற்கு 5,43,002 பெறலாம், கூடுதல் தகவல்களை பெற அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்..!!