ரூ.6000 கிடைக்காத விவசாயியா நீங்கள்..!!

PM கிசான் திட்டம் மூலம் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 தவணை முறையில் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் குறை தீர்ப்பு முகாம் ஜன., 15வரை வட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. பணம் கிடைக்காத விவசாயிகள் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு கிராம நோடல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு நிபந்தனை..!!

Read Next

யாருக்கு ரூ.6000 : நிதித்துறை செயலாளர் ஆலோசனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular