ரூ.6,000 பெற்ற மகிழ்ச்சியில் மக்கள்.. புகைப்படங்கள் வைரல்..!!

மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு ரூ.1,486 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர். மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். நிவாரணத் தொகை பெற்ற பெண்களின் புகைப்படங்கள்

Read Previous

எண்ணெய் கொட்டிய சிபிசிஎல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

Read Next

மஹாராஷ்டிரா வெடி விபத்தில் 9 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular