தற்சமயம் பரவலாக வேலை வாய்ப்பு செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சேலத்தில் உள்ள நல்வாழ்வு காலிப் பணியிடங்களில் நிரப்புவதற்கு முடிவு செய்துள்ளனர்.
மேலும் சேலம் மாவட்டம் நல்வாழ்வு மையம் சங்கத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளிவந்த நிலையில், காலி பணியிடங்கள் 75 பல்வேறு பணிகள் சம்பந்தமான காலி பணியிடங்களை நிரப்பி வருகின்றனர், வயதுவரம்பு 40க்குள் இருக்க வேண்டும் சம்பளம் 8000 முதல் 60,000 வரை அவர்களின் தகுதிக்கேற்ற வழங்கப்படும், கல்வி தகுதி 10th,12th, எனி டிகிரி , அல்லது டிப்ளமோ, நர்சிங், முடித்திருக்க வேண்டும், நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.08.2024 முழு தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2024/08/2024080883.pdf இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கவும்..!!