
திருவாரூர்: மன்னார்குடி அருகே ரூ.80,000 பணத்திற்காக 2 மகன்களை வாத்து பண்ணையில் விற்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறுவர்களும் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக சைல்ட் ஹெல்ப் லைனுக்கு புகார் வந்ததையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக வாத்து பண்ணை உரிமையாளரான ஆந்திராவை சேர்ந்த விஜயகுமாரை கைது செய்த போலீசார், சிறுவர்களின் தந்தை மீதும் வழக்கு பதிந்தனர்.
சூட்கேசுக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு..!! போலீஸ் விசாரணை..!!