ரெப்கோ பேங்க் Marketing Associate வேலைவாய்ப்பு 2024..!! தேர்வு கிடையாது – நேர்காணல் மட்டுமே..!!
வங்கியின் பெயர் :
ரெப்கோ பேங்க்
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் :
Marketing Associate (மார்க்கெட்டிங் அசோசியேட்)
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 10
சம்பளம் :
மாத சம்பளம் : Rs.15000/- [Rs.12,000/- + Rs.3000/-(fixed conveyance)]
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு AICTE/UGC யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 25 -35
பணியமர்த்தப்படும் இடம் :
ஏதேனும் வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :
ரெப்கோ பேங்க் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி நெறிமுறைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager (Admin),
Repco Bank Ltd, P.B.No.1449,
Repco Tower,
No:33, North Usman Road,
T.Nagar, Chennai – 600 017.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20.11.2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 09.12.2024
தேர்வு செய்யும் முறை :
Short listing
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு:
https://repcobank.s3.ap-south-1.amazonaws.com/Notification%20Marketing%20Associate.pdf




