ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

2024ல் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Assistant Manager/Manager அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை பல்வேறு. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.07.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். CA/CMA தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Assistant Manager/Manager

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: பல்வேறு

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் CA/CMA தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 40,000/- முதல் ரூ. 80,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

35 க்குள் இருந்தல் அவசியம்.

தேர்வு செயல்முறை:

Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (31.07.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னஞ்சல்:
recruitment@repcohome.com

விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.07.2024

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.

Read Previous

இறந்தவர்களின் நகை மற்றும் பொருட்கள் வீட்டில் இருக்கலாமா?.. தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மறைவு..!! பெரும் சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular