தமிழகத்தில் நுகர்வோர் துறைக்கு கீழ் உள்ள ரேஷன் கடைகள் உள்ளது, இந்த நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் தரமற்ற சக்கரை மற்றும் கோதுமை துவரம் பருப்புகள் வழங்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மக்கள் நுகர்வோர் துறைக்கு புகார் அளிக்க வேண்டும் என்றால் பொது விநியோகத்துறை தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் கொடுக்கலாம்.
மேலும் தொலைபேசி எண்கள் 1967 அல்லது
1800-425-5901 என்ற எண்ணுக்கும்,
Support@tnpds.com கொஞ்சம் மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம், ரேஷன் கடை இருக்கும் இடம் மற்றும் ஊழியர்கள் பெயர், கடையில் இவற்றை தெரிவித்து உங்களது புகார்களை கூறலாம்.




