லக்னோவிடம் மண்ணை கவ்விய குஜராத்..!! என்ன நடந்தது தெரியுமா..!!

ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 3:30 மணியளவில் லக்னோவ் அணிக்கும் குஜராத் அணிக்கும் லுக்கினோவில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற லக்னோவ், முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் வீரர்கள் 180க்கு 6 விக்கெட்டுகளை விட்டு 20 ஓவரில் தனது பேட்டிங்கை முடித்தது. இதில், கில் 60 ரன்களும் சாய் சுதர்ஷன் 56 ரங்களும் எடுத்தனர். அனால் மத்த வீரர்கள் அவர்களுக்கு பெரிதும் கய் கொடுக்கவில்லை. பௌலிங்கில் குஜராத் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் தாகூர் மற்றும் பிஷ்ணோய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய லக்னோவ் அணி இதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், பூரான் 61 ரன்களும் மார்க்ரம் 58 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற அனைவரும் தனது சம பங்களிப்பை வழங்கியதால் லக்னோவ் இலக்கை 19.3 ஓவரிலேயே பூர்த்தி செய்து குஜராத் அணியை வென்றது.

Read Previous

பெற்றோரை மனம் நோக செய்யாதீர்கள்..!! உண்மை பதிவு..!! படித்ததில் மிகவும் வலித்தது..!!

Read Next

IPL 2025..!! பெங்களூருவுக்கு தொடரும் வெளி போட்டிகளின் வெற்றி..!! பரிதாபமான நிலையில் ராஜஸ்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular