“லப்பர் பந்து” படத்தை பாராட்டிய ஹர்பஜன் சிங்..!!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. இந்நிலையில், லப்பர் பந்து படத்தை பாராட்டி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “என்னோட அடுத்த தமிழ் படக்குழு சொன்னாங்க “சார் லப்பர் பந்துனு ஒரு படம் வந்துருக்கு., கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கனு”. கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா” என்று பதிவிட்டுள்ளார்.

Read Previous

பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க அரசு உத்தரவு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Read Next

படித்ததில் பிடித்தது: திருமண வாழ்க்கையில் காதல் மட்டும் போதாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular