லால் ஸலாம் படத்தில் இடம்பெற்றுள்ள தேர் திருவிழா பாடல் வெளியீடு..!! லிங்க் உள்ளே.!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ரம், செந்தில், தம்பி ராமையா உட்பட பல்வேறு நடிகர்களின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “லால் சலாம்” இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோட்டத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாவட்டங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்றது.

தற்பொழுது படம் வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு படம் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் ரஜினிகாந்தின் டீசர் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்று உள்ள “தேர் திருவிழா” என்ற பாடல் வெளியாகி உள்ளது இந்த பாடல் வெளியான 5 மணி நேரத்தில் 6 லட்சம் பார்வையாளர்களை கடந்து யூடுபில் ஏழாவது இடத்தை பிடித்து உள்ளது.

Read Previous

“அஜித்திற்கு ஜோடியாக நான் தான் நடிப்பேன்” அடம்பிடித்த நடிகை மீனா..!!

Read Next

உணவு தயார் செய்து கொடுத்த விஜய் மக்கள் இயக்கத்திற்கு நன்றி..!! அரசுக்கல்லூரி மாணவியின் நெகிழ்ச்சி பதிவு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular