லிவிங் டுகெதர் காதலியின் பிஞ்சு குழந்தையை துடிதுடிக்க கொன்ற காதலன்..!! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!!

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகணத்தில் வசித்து வரும் நபர் எட்வர்ட், இவர் ஆமினா கேய்ட்டா  என்னும் பெண்ணுடன் பழகி வந்தார்.

இருவரும் லிவிங் டுகெதர் முறையில் கடந்த மூன்று மாதமாக ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அமீனா கேய்ட்டாக்கு ஏற்கனவே ஒரு வயதுடைய குழந்தை உள்ளது .சம்பவ தினத்தன்று அமீனா வெளியே சென்ற பொழுது அவரின் ஒரு வயதுடைய குழந்தையை எட்வர்ட் கடுமையாய் தாக்கி கொலை செய்தார்.

இதனால் படுக்கையில் இருந்த குழந்தை கண்களில் ரத்தம் கசிந்தது, கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தையின் மரணம் கொடூரமாக அமைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அது குறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read Previous

மனித மலத்திற்கு இப்படி ஒரு மவுசா? ரூ 1.4 கோடி பணம் கொடுத்து மலம் வாங்குவதாக அறிவிப்பு.!!

Read Next

BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை – 99 காலிப்பணியிடங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular