
* வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடித்தால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
* காப்பர் பாட்டிலில் நீர் அருந்துவது நல்லதுதான். ஆனால், காப்பர் பாட்டிலில் லெமன் ஜூஸை வைத்துக் குடிக்கவே கூடாது.
* லெமன் ஜூஸ் குடித்து முடித்த பின், உடனே தண்ணீரால் வாயைக் கொப்பளிக்காவிட்டால், அதிலுள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமல்களில் பாதிப்பை உண்டாக்கும்.
* எலுமிச்சை பழத்தை நறுக்குவதற்கு முன் கழுவி விட்டுதான் சாறு பிழிய வேண்டும்.