லேப்டாப்-க்கு சார்ஜ் போடும்போது ஷாக் அடித்து பயிற்சி மருத்துவர் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

லேப்டாப்-க்கு சார்ஜ் போடும்போது ஷாக் அடித்து பயிற்சி மருத்துவர் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நாமக்கல்லைச் சேர்ந்த சரனிதா சென்னை அயனாவரத்தில் தங்கி பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்த நிலையில் அவர தனது லேப்டாப்-க்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் அவரின் கணவர் உதயகுமார் நீண்ட நேரம் போன் செய்தும் எடுக்காத காரணத்தினால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு போன் செய்து பார்க்குமாறு கூறியபோது, லேப்டாப் சார்ஜரை கையில் பிடித்தவரை சரனிதா இறந்து கிடந்துள்ளார். அதைப் பார்த்த விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

3 நாட்களில் ஹிப் ஹாப் ஆதியின் PT Sir படம் செய்த வசூல் இத்தனை கோடியா??..

Read Next

வெண்டைக்காய் வேகவைத்த தண்ணீர் குடிச்சா உடலில் இத்தனை அற்புதங்களா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular