‘லோகா’ படத்திற்கு பிறகு பாலிவுட்டில் தடம் பதிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்?..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன், ‘லோகா சாப்டர்-1 : சந்திரா’ மலையாள படத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும், மேலும் அவர் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக அவர் கவர்ச்சியான புகைப்படங்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

Read Previous

எண்ணெய் இல்லாமல் சுவையான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?.. இதோ ரெசிபி..!!

Read Next

கருவளையம் நீங்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular