வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக SBI வங்கி தேர்வு ஒத்திவைப்பு..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள, மிக்ஜாம் புயல் காரணமாக நாளை நவம்பர் 4ம் தேதி, நடக்கவிருந்த பாரத ஸ்டேட் வங்கி அப்ரெண்டிஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஸ்.பி.ஐ.வங்கி தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறியிருப்பதாவது : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 மையங்களில் நாளை நடைபெறவிருந்த அப்ரெண்டிஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ எனவும் கூறப்பட்டுள்ளது.

Read Previous

சென்னையில் சோகம் ..!! மின்சாரம் தாக்கி இருவர் பலி..!!

Read Next

புயல் காரணமாக சென்னை – புவனேஸ்வர் ரயில் ரத்து..!!தென்னக ரயில்வே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular