
வங்க கடலில் உள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு உண்டாகியுள்ளது..
ஆகஸ்ட் 29 மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியே வடக்கு வந்து கடலில் எந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்றிலிருந்து ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு பரவலான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, மேலும் காற்று அளவுக்கு மீறி வீச உள்ளதாகவும் கூறியுள்ளது..!?