வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லிக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி பெரும் கலவரத்தை உண்டு பண்ணினர்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லிக் கட்சி ஆட்சி செய்து வருகிறது, 1971 ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்திற்கு அரசு வேலையில் பணி அமைத்தினர் இதில் பெரும்பான்மையினர் அவாமி லிக் கட்சியை சேர்ந்தவராக இருப்பதினால் மாணவர்களிடையே பெரும் கேள்விகள் போராட்டமாக எழும்பியது, இதில் தியாகி குடும்பத்திற்கு இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் என்றும் போராடி வந்தனர் அந்த போராட்டம் தீவிரம் அடைந்து வங்கதேசத்தில் பெரும் உயிரிழப்பையும் பாதுகாப்பின்மையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதனை கண்டு வெளி உளவுத்துறை இந்தியர்கள் வங்கதேசத்திற்கு வர வேண்டாம் என்று அறிவித்துள்ளது..!!