வங்கிகளில் வேலை வேண்டுமா?.. அப்போ இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க..!!

ரிசர்வ் வங்கியின் முதன்மை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இதில் Specialist Cadre Officer பணிக்கு 1149 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. ஸ்டேட் பேங்கில் நிரப்பவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பதவிகள் பின்வருமாறு,
1.Deputy Manager(Systems)-Project Management & Delivery-187
2.Deputy Manager(Systems)-Infra Support & Cloud Operations-412
3.Deputy Manager(Systems)-Networking Operations-80
4.Deputy Manager(Systems)-IT Architect-27
5.Deputy Manager(Systems)-Information Security-7.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை பின்வருமாறு,
1. https://bank.sbi/web/careers/current-openings என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
2.இப்பணியிடங்களுக்கு அக்டோபர் 4 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
3. Sc/st/PWBD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இதர பிரிவினருக்கு ரூபாய் 750 ஸ்டேட் வங்கியில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
4. ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். பணி அனுபவங்கள் துணை மேலாளர் பதவிக்கு 4 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கு 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
5.விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்
Computer Science, Computer Engineering, IT, Electronics, Communication, Software Engineering, Software Technology, Computer Application போன்ற பிரிவுகளில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகளை முடித்திருக்க வேண்டும்.
6. டெபுட்டி மேனேஜர் பதவிக்கு மாத வருமானம் ரூபாய் 64,820-93,960 ஆகும்
7. அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிக்கு மாத வருமானம் ரூபாய் 48,420-85,920 ஆகும்

Read Previous

விரைவில் விந்து வெளியாவதை தடுக்க வேண்டுமா?.. இந்த 2 பொருள் போதும்..!!

Read Next

சைவம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular