வங்கிகளில் 665 எழுத்தர் பணியிடங்கள்..!! இன்று கடைசி நாள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

இந்தியன் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 665 எழுத்தர் பணிக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான தகுதி உங்களுக்கு இருந்தால் உடனே அப்ளை செய்யுங்கள். மேலும் இந்த பணியை பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

நிறுவனம் : இந்தியன் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பணியின் பெயர் : எழுத்தர் பணி

காலியிடங்களின் எண்ணிக்கை : 665

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 21

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.ibps.in/

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.

Read Previous

40,000 கோடிக்கு அதிபதி துறவியாக மாறிய Aircel உரிமையாளரின் மகன்….பக் பக்…!!!

Read Next

அதிகமாக இறைச்சி சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு..!! இனிமேல் சாப்பிடாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular