வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை..!! எப்போ தெரியுமா?..

வங்கிகளுக்கு வருகிற 10ஆம் தேதி (11ஆம் தேதி தவிர) முதல் 4 நாட்கள் விடுமுறை ஆகும். 10ஆம் தேதி மகாவீரர் ஜெயந்திக்கு வங்கிகளுக்கு விடுமுறை. 12ஆம் தேதி 2-வது சனிக்கிழமை வருவதால் அன்றும் விடுமுறை. 13-ம் தேதி ஞாயிறு. 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு. அதனால் அந்த 2 நாட்களும் விடுமுறை. மேற்கண்ட 4 நாட்களிலும் வங்கிகள் திறக்கப்படாது. இணைய வங்கி சேவை இருக்கும். இதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளவும்.

தோல்வி உங்களைத் துரத்துகிறதா?.. இதை கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Previous

இத்தனை அற்புத சத்துக்களை கொண்டதா பரட்டை கீரை..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

ரயில்வே வேலைக்காக கணவரை கொன்ற மனைவி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular