வங்கியில் வேலை..!! Degree போதும் CTC அடிப்படையில் சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI வங்கி)

வங்கி வேலைவாய்ப்பு

01

CTC மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் மாத சம்பளமாக வழங்கப்படும்.

bachelor’s degree in any stream from a recognized Indian/Foreign University/Institute.

A master’s degree in business administration (MBA), Economics, Development Studies, Public Administration, or a related field.

குறைந்தபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 65 ஆண்டுகள்

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி அறிவிப்பின் படி வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

recruitment@sidbi.in

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 10, 2025

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 31, 2025

shortlisting

personal interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

ஆன்லைனில் தேர்வுக் குழு நடைபெற்ற தேர்வு பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியல் பொருத்தமான தேதியில் (சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும்)

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ SIDBI வங்கி Cluster Expert வேலை 2025 அறிவிப்பை காணலாம்.

மேலும் விவரங்களுக்கு:

https://www.sidbi.in/head/uploads/career_document/Detailed_WebAd_Cluster%20Expert.pdf

Read Previous

மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்..!! படித்ததில் பிடித்த கதை..!!

Read Next

திருமணம் செய்ய தயாராக இருக்கும் பெண்களா நீங்கள்?.. உங்களுக்கான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular