
வடக்கு திசையில் தலை வைத்து உறங்கக் கூடாது என்று நம் பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அப்படி தூங்கினால் ஆயுள் காலம் குறையும் என்று புராண இதிகாசங்களிலும் பல கதைகள் உள்ளன. ஆனால், அறிவியல் அடிப்படையில் கூட வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது. வடக்கு திசையில் தலை வைத்து உறங்குவதால் காந்த அலைகளால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, ஒரு நபர் நோய்களுக்கு ஆளாகிறார். உடலை வடக்கு பார்த்த நிலையில் தூங்குவது மோசமான சூழ்நிலையாக கருதப்படுகிறது.