
வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது ஏன் தெரியுமா..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த திசையில் தலை வைத்து படுக்கலாம் இந்த திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்நிலையில் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது ஏன் தெரியுமா..?? அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
பூமியின் காந்த சக்தியானது வட துருவத்தை நோக்கி நிற்கிறது இந்த காரணத்தால் வட திசையில் தலை வைத்து படுக்கும் பொழுது காந்தத்தின் ஈர்ப்பு சக்தியானது நமது ரத்தத்தில் உள்ள இரும்பு சத்து மற்றும் முழையையும் தலையையும் தாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அந்தத் தாக்கத்தால் நமது உடலின் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் கூட முற்றிலும் பாதிக்குமாம்.
இதனால் வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். இதுவே அறிவியல் ரீதியான உண்மையாகும். இவற்றையெல்லாம் நம் முன்னோர்கள் வகுத்த வழிகள். மூடநம்பிக்கைகள் என நாம் நம்பி இருக்கும் அனைத்து விஷயத்திற்கு பிறகும் நம் முன்னோர்கள் கண்டறிந்த வாழ்வியலும் அறிவியலும் ஒளிந்திருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.