வடிகட்டிய தேயிலைகளை தூக்கி எறியாமல் இப்படி பயன்படுத்தி பாருங்கள்..!!!

நீங்கள் வடிகட்டிய தீ இலைகளை தூக்கி எறியாமல் இப்படி பயன்படுத்துங்கள்…

தேயிலை : அனைவரும் காலை மாலை என்று இருவேளையும் கட்டாயம் எடுத்துக் கொள்ளும் பானம் தான் இந்த தேநீர் இந்த தேனீருக்கு பயன்படுத்தப்படும் தேயிலை வடிகட்டிய பின்னர் அதனை தூக்கி எறிந்து விடுவீர்கள் ஆனால் இனி அதனையும் தூக்கி போடாமல் இப்பதிவில் கூறியுள்ளபடி பயன்படுத்தி பாருங்கள், தேயிலை கரிம சேர்மங்கள் மற்றும் நைட்ரஜன் உள்ளிட்ட கலவைகள் காணப்படுகிறது இந்த கலவையானது ஒரு செடி வளர்வதற்கான பண்புகளை கொண்டுள்ளதால் உரமாக பயன்படுத்தலாம் அதனால் அதனை வெயிலில் உலர்த்தி செடி இருக்கும் தொட்டியது மண் தரையில் தூவி விடவும், தேயிலை போட்டு முடிந்து வடிகட்டிய பின்னர் மீதமுள்ள அந்த தேயிலை எடுத்து மீண்டும் ஒரே பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள் பின்னர் அந்த நீர் ஆரிய பின்னர் அதனை கொண்டு உங்கள் தலைமுடியை அரசவும் இப்படி செய்தால் மென்மையான மற்றும் பளபளப்பான தலைமுடியை நாம் பெறலாம், இந்த மீதமுள்ள தேய்கைகளை நன்றாக கழுவி எடுத்து அதனை உங்கள் முகத்தில் ஸ்க்ரப் போல பயன்படுத்தலாம் இதனை இவ்வாறு நமது சருமத்தில் பயன்படுத்தப்படும் பொழுது சருமத்தில் இருக்கும் இருந்து செல்கள் நீக்கப்பட்டு மென்மையான ஜோடிக்கும் சருமத்தை நாம் பெறலாம், இந்த மீதமான நிலைகளை நீரில் போட்டு அந்த நீரில் துணிகளை போட்டு ஊற வைக்க வேண்டும். குறிப்பாக கருப்பு நிற ஆடைகள் சீக்கிரத்தில் நிறம் ஆகிவிடும் அதுபோன்ற பிரச்சனைகள் இந்த நீரில் ஊறவைத்து துணி துவைத்தால் கரைகள் ஏற்படாது, மேலும் துணிகள் பளபளப்பாகும் நறுமணத்தையும் தரும், இந்த மீதமுள்ள தேயிலைகள் கொண்டு பல்வேறு செயல்பாடுகளை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த தேயிலையை கொண்டு எக் பொருட்கள் சிங் பாத்திரங்கள் ஆகியவற்றை கழுவலாம் நல்ல முறையில் இது சுத்தம் செய்யப்படும், நாம் பயன்படுத்திய தெரியலை பைகளை தூக்கி எறியாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளுங்கள் அது சில்லென்று மாறிய பின்னர் அதனை கண்களுக்கு கீழே வைப்பதன் மூலம் நமது கண்ணை சுற்றியுள்ள வீக்கம் கருவளையம் நீங்கும்…!!

Read Previous

குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றி அவசியம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்…!!

Read Next

புரிதலும்.. விட்டுக் கொடுத்தாலும் கணவன் மனைவிக்குள் அவசியம் இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் பதிவு..!! கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular