தமிழ் திரை உலகில் காமெடி நடிகரின் முன்னணியாக இருப்பவர் நடிகர் வடிவேலு அவர் வெற்றிக்கு காரணம் நான் தான் என்று நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்..
தமிழக திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேல் இவரின் காமெடிக்கு மடங்காத சிரிக்காத உள்ளங்கள் என்று எதுவும் கிடையாது, தமிழ் திரைப் படங்களில் இவரின் காமெடி பக்கங்கள் இல்லாமல் இருப்பதில்லை இவரின் காமெடிக்கு சிரிக்காதவர்களும் இல்லை அப்படி இருக்க இவரின் வெற்றிக்கு நடிகர் சிங்கமுத்து தான் காரணம் என்று தெரிவித்துள்ளார், youtube சேனலில் அவதூறாக பேசியதாக நடிகர் சிங்கமுத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட் வடிவேலு வழக்கு தொடர்ந்தார் 5 கோடி மாண நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்து வழக்கில் சிங்கமுத்து இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார், அதில் வடிவேலின் வெற்றிக்கு தானே காரணம் என்றும் தன்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..!!




