வண்டலூர் பூங்கா இன்று மீண்டும் திறப்பு..!!

வெள்ளத்தால் மூடப்பட்ட, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (08.12.23) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் வண்டலூர் பகுதி முழுவதும் மழை நீரால் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது. தற்போது நிலை சரியானதால், இத்தனை நாள், இயங்காமல் இருந்த பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read Previous

தங்கம் விலை ரூ.120 உயர்ந்தது..!!

Read Next

ராமர் கோயில் திறப்பு : 7000 பிரபலங்களுக்கு அழைப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular