வனிதா விஜயகுமார் ஓபன் பேச்சு..!!

நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக ஜோவிகா விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என வனிதா பேட்டி அளித்திருந்த நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதற்க்கு பதிலளித்துள்ள நடிகை வனிதா, “பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. அங்கு அவள் அவளாகத்தான் இருக்க முடியும். என் மகளிடம் நிறைய தனித்துவம் உள்ளது. 100 நாட்களில் அவள் யார் என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் என் மகளை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவைத்தேன்” என்று கூறினார்.

Read Previous

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது..!!

Read Next

கெட்ட வார்த்தை பேசிய விஜய்க்கு கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular