வன்னிய சமுதாயம் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேறும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!!
பட்டியலின மற்றும் வன்னிய சமுதாயத்தினர் மட்டும் 40 சதவீதம் உள்ளனர். பட்டியலின மற்றும் வன்னிய சமுதாயத்தினர் முன்னேறினால் தால் தமிழகம் முன்னேறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் 14 டிஜிபி, 41 ஐ.ஜி, 10 டி.ஐ.ஜி உள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என அவர் கூறியுள்ளார். நீண்ட காலமாக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.