வயதானவர்களை குறி வைக்கும் எலும்பு பிரச்சனை..!! இதோ சூப்பர் தீர்வு.!!

வயதான காலத்தில் பலருக்கும் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இவர்கள் பல்வேறு மருத்துவமனை மற்றும் பிசியோதெரபிஸ்ட் என்று முயற்சி செய்தாலும் கூட அவர்களுக்கு உடல்நிலை சரியாவது என்பது மிகவும் கடினம்தான்.

மிகுந்த துன்பத்திற்கு அவர்கள் உள்ளாகும் இந்த எலும்பு தேய்மானத்தை தடுக்க உலர் பழங்களை பயன்படுத்துவது கை கொடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் உறுப்புகளில் செயல்பாடானது குறைய தொடங்குகிறது. அதன் காரணமாக உடல் நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் எலும்பு தேய்மானம் ஒரு முக்கிய பாதிப்பாகும். இதை தடுக்க முக்கிய உணவாக உலர் பழங்கள் உள்ளது. பிஸ்தா மற்றும் பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களை அவர்கள் சாப்பிடும் போது அதில் அவர்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் விட்டமின் டி போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன.

எனவே இது எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பொதுவாக வயதானவர்களுக்கு பற்கள் மிகவும் பலவீனமாக இருக்கக்கூடும் எனவே அவர்கள் இது போன்ற உலர் பழங்களை அரைத்து சாப்பிடலாம் அல்லது மூன்று மணி நேரங்கள் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

Read Previous

பிறப்புறுப்பு பகுதிகளில் ஏற்படும் தொற்றுகளில் இருப்பது தப்பிப்பது எப்படி..? பெண்களே தெரிஞ்சிக்கோங்க.!!

Read Next

“அட! நம்ம சோனியா அகர்வாலா இது?” இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular