இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் மிக விரைவில் உடலில் நோய் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது, அதனை சரி செய்ய மற்றும் வயதாகாமல் இருப்பதற்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் இளமையாக இருப்பதாக ஐதீகத்தின் மூலம் நம்பப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் எழுமியின் கோட்டூரில் அமைந்துள்ளது தெய்வநாயக்கர் கோயில், இங்கு சிவபெருமானுடன் கனககுசாம்பிகை அம்பாளும் எழில் மீது தோற்றத்துடன் காட்சி தருகிறார், கோவிலில் தேவலோக கன்னிகளான ரம்பை ஊர்வசி மேனகை மூவரும் வழிபட்டு செல்வதாக கோயில் வரலாற்றில் கூறுகிறது, வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையும் ஆரோக்கியத்தையும் தருவதாக நம்பப்படுகிறது, தல இறைவனின் வழிபாட்டால் மறுபிறவி என்பது இல்லை என்பதை திருஞானசம்பந்தர் கூறியுள்ளார்..!!