கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழையின் காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் எத்தனையோ குடும்பங்கள் மற்றும் எண்ணில் அடங்க உயிர்கள் பலியானதையும் அதனை மீட்க பேரிடர் மேலாண்மை குழு போராடுவதையும் நாம் காணொளியாக அல்லது புகைப்படமாகவும் செய்தியாகவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்த நிலையில் இன்று வரை கேரள வயநாட்டு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 380 ஐ தாண்டி உள்ளது, மேலும் மண்ணில் புதைந்தவரின் உடல்களை மீட்டெடுக்க புதிய ட்ரேன்கள் மூலம் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்..!!